தனசேகர்

தனசேகர் மதுரை மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர். கணிப்பொறித்துறை ஊழியராக இருந்தார். அப்போது பரீக்‌ஷா ஞாநியின் நாடகக்குழுவில் நடித்து வந்தார். பின்னர் திரைத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு இப்போது மணிரத்னத்திடம் உதவியாளராக இருக்கிறார். கடல் படத்தின் உதவி இயக்குநர்

கதைகள் எழுதியிருக்கிறார்