த. வேணுகோபால்.சுருக்கமாகவேணுகோபால் தயாநிதிஅல்லதுவேணுதயாநிதி.
அப்பா தயாநிதிமணியகாரர்ஆரம்பப்பள்ளிஆசிரியர்(மறைவு),
அம்மாவிஜயலட்சுமி.ராணிஅலமேலு,சுந்தரமூர்த்திஆகியோர்உடன்பிறந்தவர்கள்
கோவை பொள்ளாச்சி தாலூகா குப்பிச்சிபுதூர் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியிலும் ஆனைமலை அரசுமேல்நிலைப்பள்ளியிலும் பதினொன்றாம்வகுப்புவரை பள்ளிப்படிப்பு.
மதுரைக்குக் குடிபெயர்ந்து பசுமலை மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம்வகுப்பு.
மதுரைக்கல்லூரி, அமெரிக்கன்கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலை ஆகியவற்றில் விலங்கியல், உயிரியல் பட்டப்படிப்பும் மூலக்கூறு உயிரியலில் ஆராய்ச்சிப்படிப்பும்.
முனைவர் பட்டம்பெற்ற பின் மாஸசூஸட்ஸ் பல்கலையின் உதவித்தொகையில் சிலஆண்டுகள் ஆராய்ச்சிப்படிப்பு.
தற்போ துமினசோட்டா பல்கலையின் உதவித்தொகையில் புற்றுநோய் மூலக்கூறு உயிரியலில்ஆராய்ச்சிசெய்துவருகிறார்.
நேயா, தியா என இருகுழந்தைகள் மதுமதி என்றபெயரில் ஒருமனைவிதான். இலக்கியத்தைப்போலவே ஆசிரியருக்கு இசையிலும் மிகுந்த ஆர்வம் உண்டு.