சுட்ட பழம்

முருகா..தமிழ்க் கவிஞர் ஔவையாருடன் சுட்ட ‘பழம் வேண்டுமா?சுடாத பழம் வேண்டுமா?’ என்று விளையாடியதற்கு எத்தனை ஆண்டுகள் கழிந்தபின் ஒரு தமிழ்ப் பாடகி உன்னைப் பழிவாங்குகிறாள் பார்.ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்று இளங்கோ கூறியது உன்விடயத்தில் சரியாகிவிட்டதே!

http://www.youtube.com/watch?v=Brkys-g6oLY

சிவேந்திரன்

முந்தைய கட்டுரைகலைக்களஞ்சியம்
அடுத்த கட்டுரைசடங்குகளை எப்படி தேர்ந்தெடுப்பது?