கலைச்சொல்- கடிதம்

வணக்கம்,

என் பெயர் சரவணன், உங்கள் கலைச்சொல்லாக்கம்-ஆறு விதிகள் என்ற கட்டுரையை அண்மையில் ஒரு தளத்தில் பார்தேன். உண்மையில் நீங்கள் வழிகாட்டும் அனைத்து விதிகளும் பாராட்டத்தக்கது.அதன் துண்டுதலின் பெயரில் இந்த மின்னஞ்சலை தங்களுக்கு எழுதுகிறேன்.

நான் தமிழில் பட்டம் பெற்றவன் இல்லை, ஆனால் தமிழின் மீது தீராத தாகம் கொண்டவன் ஒரு பொறியியல் பட்டதாரி.

தமிழில் கலைசொல்லாக்கம் என்பதை பற்றி சிறுவயதில் இருந்தே எனக்கு ஆர்வம் உண்டு. அது சம்பந்தமான ஒரு சிறு பதிவை ஈகரை என்ற தளத்தில் பதிந்துள்ளேன், அந்த பதிவை பற்றிய தங்களின் பார்வையை அறிய விரும்புகிறேன்.

அதன் லிங்க்

http://www.eegarai.net/t94073-topic

முந்தைய கட்டுரைஅசடுகளும் மகா அசடுகளும்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைலங்காதகனம்-கடிதம்