ஆட்டிசம்- சில புரிதல்கள்

பாலபாரதி இந்த அழைப்பை அனுப்பியிருந்தார்

அன்பின் ஜெ,

வணக்கம்.

ஆட்டிசம் குறித்த எனது புரிதல்களைத் தொகுத்து வெளியிட, பாரதிபுத்தகாலயம் இசைந்துள்ளது. வரும் மார்ச் 30ஆம் தேதி சென்னையில் வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்தால், வாய்ப்பு இருப்பின் விழாவுக்கு வாருங்கள். நூல் வெளியானதும் பிரதியை அனுப்பி வைக்கிறேன்.

நன்றி!

தோழன்
பாலா

ஒரு முக்கியமான நூல் என்று நினைக்கிறேன். இன்று அவசியமான ஒரு கல்வியை அளிக்கக்கூடியதாக இருக்கும்

பாலபாரதிக்கு வாழ்த்துக்கள்

ஜெ

இடம் தக்கர்பாபா வித்யாலய ம்,வெங்கட்நாராயணா சாலை, தி நகர், சென்னை

நாள் 30-3-2013

பேசுபவர்கள் பா. இராதாகிருஷ்ணன், ஆர்.சந்திரா [பேராசிரியை] ,வி தேவகி [மருத்துவர்], ஜி என் ஆர் குமரவேல்[ திரைஇயக்குநர்] , சி கெ ரங்கராஜன் பாராளுமன்ற உறுப்பினர்],

முந்தைய கட்டுரைகுடியைக் கட்டுப்படுத்துதல்
அடுத்த கட்டுரைஆட்சிப்பணித்தேர்வுகளில் தமிழ்