அன்புள்ள ஜெயமோகன்
மணல் பற்றிய உங்கள் நூற்சுருக்கம் படித்து அசாதாரணமான திருப்தியும் மன எழுச்சியும் அடைந்தேன் [சரியும் மணல் ம்டிப்புகள் நடுவே. கொபோ ஆப் http://jeyamohan.in/?p=351 ]
அந்த நாவலைப்பற்றிய உங்கள் கருத்துக்களும் குறிப்புகளும் நெஞ்சை தொடுவனவாக இருந்தன. நீங்கள் சொல்லிய கோணத்தில் வெகுவாகச் சிந்திக்கவைத்தன. நன்றி
இதேபோன்ற தத்துவார்த்தமான மனப்பதிவுகள் கொண்ட ஒரு நூலை வாசித்தேன். செஷல்ஸ் தீவுக்கூட்டங்களில் ஒன்றான மேயோன் ல் வாழும் 82 வயதைத்தாண்டிய ஒரு முதியவர் தன் சுயசரிதையை பிரசுரித்துள்ளார், சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு. அதற்கு அவர் தேர்வு செய்த பெயர் ‘ஒரு பரல் மணல்’
மணலைப்பற்றிய உங்கள் வரிகளை படிக்கும்போது அதற்கு நிகரான அவரது வரிகளை நான் நினைவுகூர்ந்தேன்.
http://www.grimshaworigin.org
http://www.branko.eu/seychell
http://www.branko.eu/seychell
வாழ்த்துகக்ளுடன்
வி.ச்ரினிவசன்
பெர்த்
ஆஸ்திரேலியா