விஷ்ணுபுரம்:இருகடிதங்கள்

மாலை வணக்கம் இன்று நான் விஷ்ணுபுரம் நாவல் ஒரு பிரதி வாங்கினேன். இந்த மெகா நாவலைப் படிப்பதற்கு உங்கள் ஆலோசனையை நாடுகிறேன் . நான் எவ்வகையான முன் தீர்மானங்களும்  அல்லது கருத்துக்களும்  கொண்டிருக்கவில்லை, என் சொந்த ரசனை என்பது சிறுகதைகள் கட்டுரைகள் படிப்பதிலேயே உள்ளது என்றாலும். நன்றி! எஸ் மும்பை அன்புள்ள …. விஷ்ணுபுரத்தை படிக்கத் தொடங்குவது எப்படி என்ற கேள்வி வித்தியாசமாக இருந்தாலும் அதற்கான அவசியம் உள்ளது என உணர்கிறேன். பல தருணங்களில் அதைப்பற்றி பேச … Continue reading விஷ்ணுபுரம்:இருகடிதங்கள்