கொடைக்கானல்- பழனி வழி

நான் ஒரு ஊர்சுற்றி. அருவி, மலை, காடுகளில் மட்டும் சுற்ற விரும்புகின்றவன். வலக்காலில் ஏற்பட்ட நரம்புக் கோளாறினால் ஊர் சுற்றுவதை நிறுத்தி 2 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டன. இருந்தும் கீழே உள்ள பிளாகின் ஊர்சுற்றி ஆத்தர் சென்று வந்துள்ள மலை அருவி காடுகளைப் பார்த்த
பின்பு மீண்டும் சுற்ற நினைத்துள்ளேன்.

http://duraithelegaleagle.blogspot.in/

தமிழ்நாட்டில் சுற்ற விரும்பும் இடங்களை நானாக வரைந்தேன். இதற்கு நேரம் நிறைய‌ ஆயின. இந்த மேப்பை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும். காரணம் எந்த இடங்களை மட்டும் தவற விடக் கூடாதோ அவை நான் வரைந்துள்ள மேப்பில் குறிக்கப்பட்டுள்ளன. எதற்கும் இருக்கட்டும் என்று கேரளா மேப்பையும் மேலோட்டமாக இதோடு சேர்த்து வரைந்துள்ளேன்.

பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு ஒரு மலை ரோடு செல்கின்றது. இந்தப் பாதையில் ஏதோ ஓர் இடத்தில் ஆரம்பித்து பள்ளாங்கி கிராமத்திற்கு முதல் கட்டமாக hike செய்ய வேண்டும்.

http://duraithelegaleagle.blogspot.in/2011/11/pleasure-in-pathless-woods-palani.html

உங்கள் நண்பர்களுக்கு உதவலாம்

மணிகண்டன்

முந்தைய கட்டுரைவாடிவாசலும் அதிகாரமும்
அடுத்த கட்டுரைகம்பன் எழுதாதவை