புதியபனுவல்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்
நான் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வரும் புதிய பனுவல் என்ற ஆய்விதழைத் தங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன். இந்த இதழ் இணைய இதழாகவும் வெளிவருகிறது.கீழே உள்ள தொடர்பில் இந்த இதழைக் காணலாம்.
நன்றி
https://indianfolklore.org/journals/index.php/panu/