விவாதம் என்னும் முரணியக்கம்

    [கிளிந்த் ப்ரூக்ஸ்]     அன்புள்ள  ஜெயமோகன், தங்களுக்கு  வரும் பெரும் எண்ணிக்கையிலான கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைப்போலவே நானும் உங்கள் வலைப்பூவைப்  படிப்பதை எனது தினசரித் தேவைகளில்  ஒன்றாக ஆகிப்போனதை உணர்கிறேன்.  அதற்காக என்னால் நீங்கள்  கூறும் எல்லாக் கருத்துக்களுடனும்  உடன்பட்டுப் போக முடிவதாக அர்த்தம் அல்ல.  ஆனால் ஒன்றை நான் உண்மையுடன் ஒத்துக்கொள்கிறேன். என்னில் மாறுபாடான கருத்துக்களைக் காணும்போதும், தங்களின் நேர்மையான பார்வையும் இன்றைக்கு அரிதாகிப்போன அசலான சிந்தனை வெளிப்பாடுகளும் என்னில் மறுசிந்தனையைத் தோற்றுவிப்பதையும் புதிய கருத்தாக்கங்களை உருவாக்குவதையும் நான் உணர்கிறேன். … Continue reading விவாதம் என்னும் முரணியக்கம்