பிறமொழி இணையதளங்களை தமிழிலேயே படிக்க..

பி.பி.ராமசந்திரன் இந்த செய்தியை அனுப்பினார். இணைய தளங்களை எல்லா மொழிகளிலும் மாற்றி படிகக்லாம். அதற்கான இணையதளம் கீழ்கண்டது

http://girgit.chitthajagat.in/

அதில் படிக்க வேண்டிய இணையதளத்தின் முகவரியை வெட்டி ஒட்டி தேவையான மொழிக்கு மாற்றும்படிச் சொன்னால் போதும். கன்னடம் மலையாளம் இந்தி மொழிகளை எல்லாம் படிக்கலாம்.

முந்தைய தகவல்
http://jeyamohan.in/?p=346
http://jeyamohan.in/?p=326

முந்தைய கட்டுரைதீண்டாமைக்கு உரிமை கோரி: ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவீரான் குட்டி கவிதைகள்