அயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும்

அயன் ராண்ட் குறித்த என்னுடைய கட்டுரைக்கு வந்த ஒரு  கடிதம் என்னை மிகவும் சிந்திக்கச் செய்தது. இப்போது அமெரிக்காவில்,நியூயார்க்கில்,  இருக்கிறேன். ஊரில் இருந்திருந்தால் இக்கடிதத்தை பொருட்படுத்தியிருக்க மாட்டேன். நானல்ல,  எந்த ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் பொருட்படுத்தி பதில் சொல்லத்தக்க கடிதம் அல்ல இது. ஆனால் இங்கே அமெரிக்க கல்விமுறை பற்றி மேலும் மேலும் உற்சாகமாக இங்குள்ள நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். மேலும் இக்கடிதம் வந்தநாளில் நான்  எம் ஐ டி – ஹாவார்ட் சென்றிருந்தேன். இங்குள்ள கல்விமுறை போதனை … Continue reading அயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும்