கீதா ஹிரண்யன்- இருகடிதங்கள்

என் மகள் ஜீன்ஸ் போடும் வயது ஆகவில்லை….அவள் ஜீன்ஸ் அணிந்து குதிரைபோல நடப்பதைப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்’

அவரது வலிகளில் மிகப்பெரிய வலி இது போன்ற நினைவுகளாகத்தான் இருக்கும்… வலியை விட மரணம் வலியதுதான் இல்லையா…

நன்றி
ரத்தன்

அன்புள்ள ஜெ

கீதா ஹிரண்யன் பற்றிய கட்டுரை நெகிழச்செய்தது. நீங்கள் சமீபமாக இரு பெண் எழுத்தாளர்களைப்பற்றி எழுதினீர்கள். சுகந்தி சுப்ரமணியன், கீதா இருவரையுமே வலியின் எழுத்தாளர்கள் என்று சொல்லிவிடமுடியும் அல்லவா?

விஸ்வநாதன்

முந்தைய கட்டுரைஅறம்-கடிதம்
அடுத்த கட்டுரைநுகர்வெனும் பெரும்பசி-கடலூர் சீனு