மலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…

தமிழின் முக்கியமான கவிஞரான ‘பிரமிள்’ எழுதிய புகழ்பெற்ற கவிதை இது காவியம். சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது இதை நான் கேரளத்தில் ஓர் இலக்கியக்கூட்டத்தில் சொன்னேன். கீழே இறங்கியதும் ஒரு வாசகர் அருகே வந்தார். ”நல்ல கவிதை சார் இது. ரொம்ப அருமையான கவிதை. ஆனா நீங்க முழுசா சொல்லியிருக்கலாம்” ”நான் முழுக்கவிதையையும் சொன்னேனே…” ”அப்படியா? நாலுவரிதானே இருந்தது?” ”ஆமாம்.அந்தக் கவிதையே அவ்வளவுதான்” அவர் நம்பாமல் … Continue reading மலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…