நடராஜகுரு நூல்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

வணக்கம். http://www.advaita-vedanta.co.uk/ இந்த வலைத்தளத்தில் நடராஜ குரு அவர்களின் பகவத் கீதை, வேறு சில புத்தகங்களும் உள்ளன . நமது நண்பர்களுக்கு பயனுளதாக இருக்கும் .

அன்புடன்

பன்னீர் செல்வம்

முந்தைய கட்டுரைஉச்சவழு [சிறுகதை]
அடுத்த கட்டுரைதடுமாறும் அறம்: வெள்ளை யானை