நுஃமானுக்கு விளக்கு

இலக்கியத்திறனாய்வாளரும், கவிஞருமான பேராசிரியர் எம்.ஏ.நுஃமானுக்கு இவ்வருடத்தைய விளக்கு விருது அளிக்கப்பட்டிருக்கிறது.கைலாசபதி மரபினைச்சேர்ந்தவரான நுஃமான் சம்பிரதாய மார்க்ஸிய முற்போக்கு நோக்குடன் விமர்சனம் செய்பவர். ஆனால் சுந்தர ராமசாமியுடன் அவருக்கு நல்லுறவு இருந்தது. இலக்கியத்தில் அழகியலை ஓரளவேனும் வலியுறுத்தும் இடதுசாரி விமர்சகர் அவர்

நுஃமானுக்கு வாழ்த்துக்கள்

திண்ணை கட்டுரை

முந்தைய கட்டுரைபெரியார் விருதுகள்
அடுத்த கட்டுரைஓர் அமரகாதல்