பெரியார் விருதுகள்

இவ்வருடத்தைய பெரியார் விருதுகள் பெறுபவர்களில் கவிஞர் மனுஷ்யபுத்திரனும் இயக்குநர் சீனு ராமசாமியும் இருக்கிறார்கள். இருவருமே நான் அணுகி அறிந்தவர்கள். இருவருக்குமே ஈ.வே.ரா அவர்கள் ஆதர்ச சிந்தனையாளர். இவ்விருதுகள் அவர்களுக்கு ஊக்கமூட்டுவதாக இருக்குமென நினைக்கிறேன்

இருவருக்கும் வாழ்த்துக்கள்.