பெரியார் விருதுகள்

இவ்வருடத்தைய பெரியார் விருதுகள் பெறுபவர்களில் கவிஞர் மனுஷ்யபுத்திரனும் இயக்குநர் சீனு ராமசாமியும் இருக்கிறார்கள். இருவருமே நான் அணுகி அறிந்தவர்கள். இருவருக்குமே ஈ.வே.ரா அவர்கள் ஆதர்ச சிந்தனையாளர். இவ்விருதுகள் அவர்களுக்கு ஊக்கமூட்டுவதாக இருக்குமென நினைக்கிறேன்

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைஇரு கடல் பிரமோக்கள்
அடுத்த கட்டுரைநுஃமானுக்கு விளக்கு