சில மலையாளக் கவிதைகள்

குற்றவாளிகள்! – கல்பற்றா நாராயணன் – செய்தவர்களின் குற்றத்தை நிரூபிப்பது பெரிய வேலையொன்றுமல்ல அவர்கள் போகும் தூரத்துக்கு எல்லையுண்டு மறைத்துவைத்தவைக்கு அருகிலிருந்து அவர்கள் விலகுவதில்லை சில வேறுபாடுகள் இருந்தாலும் அவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்பது உறுதி ஒன்றுமில்லாவிட்டாலும் அவர்களுக்கு எல்லாமே தெரியும் அல்லவா? செய்யாதவர்களால்தான் சிக்கலே அவர்கள் ஒப்புக் கொள்வதேயில்லை அவர்கள் பதுங்கி நிற்குமிடங்களில் தோண்டிப்பார்த்தால் ஒன்றும் கிடைப்பதில்லை எவ்வகையிலும் அவர்கள் ஒத்துழைப்பதில்லை நிரபராதிகளைப்போல கல்மனசுக்காரர்கள் வேறில்லை நெடுஞ்சாலை புத்தர்! – கல்பற்றா நாராயணன் – நேற்று நான் … Continue reading சில மலையாளக் கவிதைகள்