நெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது?

நெடுஞ்சாலைப் புத்தர்  நேற்று நான் நெடுஞ்சாலையைக் குறுக்கே கடக்கும் புத்தனைக்கண்டேன் சாயங்காலப் பரபரப்பில் கடக்க முடியாமல் இப்பக்கம் வெகுநேரமாக நின்றிருந்தேன் ஐம்பதோ அறுபதோ எழுபதோ வருடம் நீளமுள்ள வாழ்வில் எப்படிப் பார்த்தாலும் ஒரு ஒன்றரை வருடம் நாம் இப்படி கடக்க முடியாமல் காத்து நிற்கிறோம் என்று எண்ணியபடி … அப்போது ஒருவன் சற்றும் தயங்காமல் மெதுவாக நெடுஞ்சாலையை கடப்பதைக் கண்டேன் அவனைப் பின் தொடரத் தொடங்குகையில் ஒரு வண்டி குரோதத்துடன் என்னை நோக்கி வந்தது எந்த வண்டியும் அவனுக்காக … Continue reading நெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது?