அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் பயண நேரத்தில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.
குகைகளின் வழியே கட்டுரையில் பஸ்தர் மாவட்டப் பழங்குடிகளைப் பற்றிப் படித்தபோது இந்த ஆவணப் படம் நினைவில் வந்தது.
நீலகிரிப் பழங்குடிகளின் தொல்காலம் முதல் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.
பேரரசுகள் நுழைவது, மதம், ஐரோப்பியர் குடியேற்றம், மிளகு,தேயிலை அரசியல் , சுற்று சூழல் தன்னார்வ குழுக்களின் முகங்கள் ,என நீண்டு கொண்டே செல்கிறது..
இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீளும் படம்…நான்கு பாகமாக இணைப்பு உள்ளது.
பாகம் ஒன்று : http://www.youtube.com/watch?v=1IrB-0j-uWE
பாகம் இரண்டு : http://www.youtube.com/watch?v=7bwHa1JfLrI
பாகம் மூன்று : http://www.youtube.com/watch?v=_ldl8h7nk3Y
பாகம் நான்கு : http://www.youtube.com/watch?v=2stVlltKQ8c
அன்புடன்,
பிரதீப்.