சில பயிற்சிகள்

அன்புள்ள ஜெய மோகன் சார் அவர்களுக்கு

வணக்கம்

http://learn.openmentor.net/openmentor/view/user/#

இந்த இணைய தளம் வழியே மிகவும் தரமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன

இந்த இணைய தளம் குறித்த விபரங்கள் பலரை சென்றடைய வேண்டும் எனும் நோக்கத்துடன் தங்களின் மேலான உதவியினை வேண்டுகிறேன்

தங்கள் தளத்திலே இதனை வெளியிட்டால் பலர் பலன் அடைய நல்ல வாய்ப்பாக அமையும்

இந்த இணைய தளம் குறித்து ஒரு சிறு செய்தியினை வெளியிட்டு பலர் இலவச பயிற்சியினைப் பெற வாய்ப்பு உண்டாக்கித் தர வேண்டுகிறேன்

அன்புடன்
சந்திரமௌளீஸ்வரன்

Contact Details:
V.Chandramowleeswaran
Mobile :+91 98406-56627

முந்தைய கட்டுரைமீசை:கடிதங்கள்
அடுத்த கட்டுரைதென்றல் பேட்டி