குகைகளின் வழியே படங்கள்

இந்தப்பயணத்தில் படங்கள் இணையத்தில் ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. பதிவை நானே இணையத்தில் ஏற்றுகிறேன். பதிவை ஊரில் இருக்கும் நண்பர்களுக்கு அனுப்பினேன். அவர்கள் அதைப் பதிவுடன் ஏற்றுவதில் போதிய ஊக்கம் காட்டவில்லை. ஆகவே பல பதிவுகளுக்குப் படங்கள் மிகத் தாமதமாகவே வந்தன. பயணக்கட்டுரைகளை வாசிக்கும் நண்பர்கள் படங்கள் இல்லாததைப் பெரிய குறையாகச் சுட்டிக்காட்டி எழுதியிருந்தனர். இனிமேல் படங்களைக் கூடுமானவரை நாங்களே ஏற்றலாமென நினைக்கிறேன்

[சிவன்கோயில் பர்சூர்]

[சின்ன கணபதி பெரிய கணபதி பர்சூர்]

[பர்சூர்- சிற்பங்கள்]

[பர்சூர் சிற்பங்க]


சித்ரகூட் அருவி

 

நந்தி.

 

[நிற்கும் சிவன்]

 


கோழிச்சண்டை படங்கள்

முழு படங்களுக்கான பிக்காசா இணைப்பு