பழந்தமிழ் பற்றி பேசுகிறேன்

நாகர்கோயில் தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் செம்மொழி கருத்தரங்கை நிறைவு செய்து உரையாற்றவிருக்கிறேன். பழந்தமிழ் இலக்கியங்களும் நாட்டாரியலும் பற்றிய கருத்தரங்கு இது

இடம் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி, நாகர்கோயில்

நேரம் காலை 10 மணி

முந்தைய கட்டுரைமாயோயே மாயோயே
அடுத்த கட்டுரைகுஷ்பு குளித்த குளம்