வற்கீஸ் குரியன்

முழுமை பெறாத கனவு என்ற தனது சுய சரிதையில் அவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார். ” தனது ரத்தத்தை வேர்வையாக சிந்தி நமக்காக உணவைத் தயாரிப்பவன் விவசாயி. தனது உணவை அவன் நிம்மதியாக உண்ணும்போது, மற்ற தொழில் துறைகளுக்கு நிகரான மரியாதையும் வருமானமும் அவனுக்கும் கிடைக்கும்போது மட்டும்தான் எனது கனவுகள் நனவாகும். அறுபதாண்டு முன்பு ஆனந்தில் நான் ஆரம்பித்த பயணம் முடியப்போவதில்லை, நம் நாட்டின் ஒவ்வொரு ஏழை விவசாயியும் வெற்றிபெறும் வரை”.

ஷாஜி வற்கீஸ் குரியன் பற்றி

முந்தைய கட்டுரைகுகைகளின் வழியே – 12
அடுத்த கட்டுரைகுகைகளின் வழியே – 13