விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” இன்று கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது
விருது வழங்கும் நிகழ்ச்சி
டிசம்பர் 22 2012 சனிக்கிழமை , மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி
தொகுப்புரை
செல்வேந்திரன்
தலைமை
எழுத்தாளர் நாஞ்சில்நாடன்
வரவேற்புரை
கே.வி.அரங்கசாமி
*
பரிசளித்து கௌரவிப்பவர்
இசைஞானி இளையராஜா
நூல் வெளியிடுபவர்
கல்பற்றாநாராயணன் (மலையாளக் கவிஞர்)
பெற்றுக்கொள்பவர் கோபி ராமமூர்த்தி
*
வாழ்த்துரைகள்
ராஜகோபாலன்
விமர்சகர் மோகனரங்கன்
இயக்குனர் சுகா
எழுத்தாளர் ஜெயமோகன்
*
ஏற்புரை கவிஞர் தேவதேவன்
விழாவிற்கு அன்புடன் அழைக்கிறோம் .
விஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ்