லோகி,2. கலைஞன்

லோகித தாஸின் கிரீடம் என்ற படம் அவரை ஒரு நட்சத்திர எழுத்தாளராக ஆக்கியது. மோகன்லாலை சூப்பர் ஸ்டார் ஆக மாற்றியது.  இந்தியமொழிகளில் அந்தப்படம் மீண்டும் மீண்டும் பல்வேறு வடிவங்களில் அவதாரம் கொண்டிருக்கிறது. மகனை ஒரு இன்ஸ்பெக்டர் ஆக்கவேண்டும் என்ற கனவுடன் வாழும் கான்ஸ்டபிள் அப்பா. அப்பா ஒரு கேடியால் தாக்கப்படுவதைக் கண்டு மனம்பொறாமல் அவனை தாக்கமுனைந்து தானும் கேடியாகிவிடுகிறான் சேதுமாதவன். கடைசியில் கேடியைக் கொன்று சிறைக்குச் செல்கிறான்.  இன்ஸ்பெக்டர் வேலைக்கு தேர்வு ஆணை வருகிறது ‘சேதுமாதவனுக்கு வேலைக்கு … Continue reading லோகி,2. கலைஞன்