கொஞ்சம் மாறுதல்கள் கொண்ட என் அமெரிக்கச் சுற்றுலாத்திட்டம் இது. இதில் வெவ்வேறு நண்பர்கள் என்னை கொண்டுபோகக்கூடிய இடங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.  அநந்த நண்பர்களை தொடர்புகொண்டால் என்னை சந்திக்க முடியும் என நினைக்கிறேன்

பொது நிகழ்ச்சிகளை முன்னரே இணையதளத்தில் அறிவிக்க திட்டமிட்டிருக்கிறேன்.

அன்புடன்
ஜெ

7/11/09-07/15/09 Boston City Tours – Boston Balaji

 

7/16/09 – 07/19/09 – UpState NY and Niagara Falls Tour – Obla Visvesh

7/20/2009 – 7/24/09  – NewYork City Tours – Murali Pathi and Narayanan

7/25/2009 – 7/26/09 Washington DC Tour – Velmurugan

 Phase-2: Florida

7/27/2009 – 8/4/09  Florida State Tour – Cyril Alex

 

Phase-3 – California
08/05 – 08/06  Los Angeles – Rajan
08/07 – 08/09 Las Vegas and Grand Canyon – Rajan
08/11 –  08/12 North SanFrancisco Tour – V.Shrinivas
08/13  – Sacramento City tour and Lake Tahoe – Rajan
08/14 – 8/16 – Mt.Lassen to Mt.Shasta and Crater Lake – Rajan

Phase-4

08/17 – 08/21 – Minneapolis area – MN Tour – Dr.Venugopal

Phase-3

08/22 – 08/24 Yosiemite, Mamooth Lake, Sequoia Park, Death Valley – Rajan
08/26 – 08/28  – Berkeley and SFO City Tours – Rajan
08/29 – Pacific Coastal trip – Rajan

08/30 – Readers meet

08/31 – 09/04 – Other Places in California – To Be Scheduled

09/05 – Public meeting
09-06 – Return back to Chennai

 

ஊர்           நாள்   நேரம்      இடம்                                நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் தகவல்கள்

பாஸ்டன்           7/12/09  6PM   Park St/RedLine Sta entrance பாலாஜி  [email protected] 9788663934   

அல்பானி           7/17/09  6PM   விஸ்வேஷ் இல்லம்  ஓப்லா விஸ்வேஷ் [email protected]

நியுயார்க் பகுதி 7/19/09   3PM   பின்னர் அறிவிக்கப் படும்  துக்காராம் [email protected]

ஃப்ளோரிடா      8/2/09    5 PM    விண்ட்சர் பைன்ஸ் சிறில் அலெக்ஸ் [email protected] 4792009900
                                                   250 NW 130th அவின்யூ
                                                   பெம்ப்ரோக் பைன்ஸ், FL 33028-2205

மினசோட்டா    8/20/09 6 PM  வேணு இல்லம், St Paul வேணுகோபால் [email protected] 5085792384

வாஷிங்டன் டிசி 7/25/09   6 PM  வேல் முருகன் இல்லம்   பாலாஜி [email protected] 9788663934                                           
கலிஃபோர்னியா 08/30/09  2 PM  யூனியன் சிட்டி நூலகம்  ராஜன்  [email protected] 5108252971
கலிஃபோர்னியா 09/05/09 2 PM   மில்பிட்டாஸ் நூலகம்    ராஜன்  [email protected] 510-825-2971

மேற்கண்ட நகரங்கள்/மாநிலங்கள் தவிர பிற மாநிலங்களுக்கு திரு.ஜெயமோகனை அழைக்க விரும்புபவர்கள் [email protected] என்ற முகவரியிலோ அல்லது 510-825-2971 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளவும். நிகழ்ச்சி நிரல்களில் ஏதேனும் மாற்றம் இருப்பின் ஜெயமோகன் அவர்களின் www.jeyamohan.in இணைய தளத்தில்  அறிவிக்கப் படும். அவரது பயண நிரல்களும் அந்தத் தளத்தில் அறிவிக்கப் படும்.