தாய்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

இத்துடன் ஒரு வீடியோ இணைப்பை தந்துள்ளேன்.
http://www.youtube.com/watch?v=1IDRIdE05ko

இதன்மூலம் தாய்மையை – அதன் கம்பீரத்தை மாபெரும் உயிரின் வழியே உணர முடிகிறது. அந்த ஆராய்ச்சியாளரின் இறுதியான வார்த்தைகளைக் கவனித்தால் மனிதனும், மற்ற உயிர்களும் இந்தப் பேருயிரின் முன் ஒன்றுமே இல்லை.

அன்புடன்,
பா.சரவணன்

முந்தைய கட்டுரைதேவதேவனின் கவிமொழி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇன்று விஷ்ணுபுரம் விருது விழா கோவையில்