மாறுதலுக்கான அரசியல் :அயோத்திதாசர் ஆய்வரங்கம்

அயோத்திதாசர் ஆய்வுநடுவம் சார்பில் அயோத்திதாசர் பற்றிய ஒருநாள் கருத்தரங்கம் நிகழவிருக்கிறது

இடம்: செசி, கடவூர், நத்தம் சாலை. மதுரை 14

நாள் கார்த்திகை 23, காரிக்கிழமை [டிசம்பர் 8,சனிக்கிழமை]

நேரம் காலை 930 முதல் மாலை 430 வரை

பேச்சாளர்கள்

முனைவர் ந. முத்துமோகன்

முனைவர் ஞான அலாய்சியஸ்

பிரேம்

முனைவர் ஜெயபாலன்

ஜெயமோகன்

முனைவர் பாலமுருகன்

அயோத்திதாசர் ஆய்வுநடுவம்
மதுரை

http://www.ayothidhasar.com/
[email protected]

முந்தைய கட்டுரைஅம்பேத்கரின் தம்மம் 4
அடுத்த கட்டுரைவயிறு ஒரு கடிதம்