அன்புள்ள ஜெயமோகன், உங்கள் இணையதளத்தை கொஞ்சநாளாக வாசிக்கிறேன். உங்கல் எழுத்துக்களை வாசிக்கும்போது நீங்கள் எடுத்துக்கொள்ளும் விஷயங்களின் பாப்பும் ஆழமும் வியக்கச்செய்கின்றன என்னுடைய ஒழுங்கில்லாத எதிர்வினைக்கு மன்னிக்க. எனக்கு அதற்கு ரொம்ப நேரம் எடுக்கும். [நான் உங்கள் கட்டுரைகளை படிப்பதும் அதனால்தான். திடவட்டமான கருத்து சொல்லும் முறையில் மறு விளக்கங்களுக்கே இடமிருப்பதில்லை] இணையத்தை ஒரு வினியோக ஊடகமாக கொள்வது தமிழ் சினிமாவுக்கு மிகமிக உதவியாக இருக்கும். இந்திய சினிமாவுக்கே உதவியாக இருக்கலாம். இது இருப்பதிலேயே கடைநிலையில் உள்ள ரசிகனுக்காக … Continue reading சினிமா, கடிதங்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed