ஒழிமுறி-டிவிடி

ஒழிமுறி படம் கோவா திரைவிழாவில் முதல்நாள் திரையிடப்பட்டது. மீண்டும் எட்டாம்நாள் திரையிடப்படுகிறது. முக்கியமான இந்திய திரையாளுமைகள் படத்தைப்பற்றி பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். திருவனந்தபுரம் திரைவிழாவிலும் திரையிடப்பட்டுகிறது. இதற்குள் நான்கு திரைவிழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. வரும் மே மாதம் லடாக்கில் நிகழும் திரைவிழாவில் மட்டும் நான் கலந்துகொள்ளலாமென நினைக்கிறேன்

ஒழிமுறியின் டிவிடி-விசிடி வடிவம் இவ்வாரம் வெளிவந்துள்ளது.

ஒழிமுறி- மை இண்டியா ஷாப்பிங்

முந்தைய கட்டுரைதம்பி [சிறுகதை]
அடுத்த கட்டுரைகிருஷ்ணமூர்த்தி நூலகம்-கடிதம்