தமிழினி கட்டுரை

திரு. ஜெயமோகன்,

வணக்கம். கோபால் ராஜாராமின் மகள் திருமணத்தில், ஹரன் பிரசன்னாவுடன் உங்களைச் சந்தித்திருக்கிறேன்.
”பண்பாட்டைப் பேசுதல்” கட்டுரையில் திரு. எஸ். இராமச்சந்திரனின் தமிழினி கட்டுரை பற்றி விரிவாக எழுதியிருப்பதற்கு நன்றி. அக்கட்டுரையை http://www.sishri.org/ramanuja.html என்ற இணைப்பில் படிக்கலாம். இத்தகவல் உங்கள் வாசகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி,
ஜி. சாமிநாதன்,
ஆய்வாளர்,
South Indian Social History Research Institute
Chennai – 600044


வணக்கம் சாமிநாதன்

நான் அந்த நிகழ்ச்சியில் உங்கள் பெயரை தவறாக எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன். நன்றி. வாசகர்களுக்கு அக்கட்டுரையை வாசிக்க இது உதவியாக இருக்கும் என நினைக்கிரேன்
ஜெ
முந்தைய கட்டுரைகாந்தியும் நேதாஜியும்,கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்