அன்புமிக்க அண்ணா வணக்கம்.’வல்லினம்’மலேசிய இலக்கியத்தை உலக அரங்கில் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறது.நிறைய சிரமங்களுக்கு இடையில் வல்லினம் இதழை கடந்த இரணடு ஆண்டுகளாக நடத்துஇ வருகிறோம்.அதன் தொடர்ச்சியாக இம்முறை மூன்று புத்தகங்களையும் பதிப்பித்துள்ளோம்.வல்லினத்தின் புதிய அகப்பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.புதிய முகவரியில்.தங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.அறிமுகம் செய்தால் பலர் பார்வைக்குச் செல்ல வழி பிறக்கும்.
ம.நவீன்
மலேசியா