சரகர்

ஆயுர்வேதம் உண்மையில் ஒரு வகையான கணிதம் என்று எனக்கு தோன்றுவதுண்டு. கணந்தோறும் மாறும் முக்குற்ற விகிதாசாரங்கள் கொண்ட சிக்கலான கணிதம். காலசுழலில் எத்தனையோ புதிய நோய்கள், அரிய நோய்கள். – நாள்தோறும் ஒரு புதிய நோயின் பெயரை நாம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். அத்தனை நோய்களும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதே முக்கியமான கேள்வி. அப்படி இல்லையெனில் அவற்றை அணுகுவதும் குணப்படுத்துவதும் சாத்தியம்தானா?

சொல்வனத்தில் சரக சம்ஹிதை பற்றி வந்துள்ள முக்கியமான கட்டுரை இது

முந்தைய கட்டுரைகூடங்குளம் இடிந்தகரைக்குச் சென்றோம்
அடுத்த கட்டுரைஏடுதொடங்கல்