மீல்ஸ் ரெடி

அன்புள்ள ஜெ

இந்த இணைப்பைப் பார்த்தேன். என் மனதை மிகவும் பாதித்தது. உங்கள் சோற்றுக்கணக்கு கதை நினைவுக்கு வந்தது. கூடவே அரவிந்தன் நீலகண்டன் தமிழ்பேப்பரில் எழுதிய ஒரு கட்டுரையும்

http://www.youtube.com/watch_popup?v=9gZCwY9qJL4

அன்புடன்

ராகவன் கணேசன்