மனிதசக்தி

அன்புள்ள ஜெயமோகன்,
நாவலில் படித்திருக்கிறேன். வாழ்கையில் பல சின்னஞ்சிறு குழந்தைத் தொழிலாளர்களைப் பார்த்திருக்கிறேன். அப்படியே அள்ளிக்கொண்டு முத்தமிடத் தோன்றும். அவர்கள் துயரை அப்படியே கலைத்து விட முட்டிக்கொண்டு வரும். ஆனால் இயலாமை தடுத்துவிடும்.

இன்று இந்த வீடியோ பார்த்தேன்.
http://youtu.be/tZ46Ot4_lLo

எனக்கும் இவ்வகைப் போட்டிகளில் அதிக ஆர்வமில்லை. இதுவே TRP க்காக ஏற்படுத்தும் அதிக பட்ச டிராமாவோ என்று சந்தேகப்படும் அளவிற்கு இத்தகைய நிகழ்சிகள் நடந்து கொள்ளும் சாத்தியம் உள்ளது.

ஆனால் கண்ணில் கண்ணீர் வரவைத்து விட்டது….மனிதன் எத்தகைய சக்தியை உள்ளே கொண்டவன் !!!

அன்புடன்
ஸ்ரீதர்

முந்தைய கட்டுரைபித்தம் [சிறுகதை]
அடுத்த கட்டுரைஇடஒதுக்கீட்டின் சிற்பிகள்- கடிதம்