அன்புள்ள அண்ணன்!
இந்த வீடியோவில் காணப்படும் பெண்களுடைய மொழி குமரிமாவட்டத்தில் அருமனை, குலசேகரம் பகுதியில் பேசப்படுவதில்லையா?
http://vijay76.wordpress.com/2012/09/04/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9f%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/
“நல்ல அனுபவம்”
காட்சன்
அன்புள்ள காட்சன்
ஆமாம். ஆனால் இன்று நம் ஊரிலேயே இந்த தமிழ் வழக்கொழிந்து வருகிறது
ஜெ