டாக்டர் பத்மா சுப்ரமணியத்தின் கலைப்பணி

அன்பு ஜெயமோஹன், வணக்கம் டாக்டர் பத்மா சுப்ரமணியம் அறுபது ஆண்டு கலைப் பணி என்னும் மைல் கல்லை எட்டியுள்ளார். கலாரசிகர்கள் அனைவரும் போற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு முக்கியமான கலைஞர் அவர். அவரைப் பற்றிய என் பதிவுக்கான இணைப்பைக் கொடுத்துள்ளேன். இதைப் பிறருடனும் தாங்கள் பகிரலாம்.

அன்பு
சத்யானந்தன்
Regards
Sathyanandhan
http://tamilwritersathyanandhan.wordpress.com
[email protected]

முந்தைய கட்டுரைசிறுவணிகத்தில் வெளிமுதலீடு
அடுத்த கட்டுரைகடிதங்கள்