தலித் முரசு காப்புநிதி

தமிழில் இதழியல் வரலாற்றில் 16 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்த ஒரே தலித் இதழ் தலித் முரசு.

அதன் நேர்த்தியான வடிவமைப்பும் ஆக்கப்பூர்வமான கருத்தோட்டங்களும் தமிழில் உள்ள மாற்று வாசகப்பரப்பு அறிந்ததுதான்.

மிகுந்த நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள தலித் முரசினைத் தாங்குவது சமூக அக்கறை கொண்ட அனைவருக்கும் உரிய கடமை என்றே கருதலாம்.

அதற்காக நிதி சேகரிப்பு நிகழ்ச்சி ஒன்றை ஆம்பூரில் ஏற்பாடு செய்துள்ளோம்.

உங்களிடம் எங்கள் வேண்டுகோளாக நாங்கள் அன்புடன் வைப்பது

’தலித் முரசுக்கு நிதி தாருங்கள்
உங்கள் தோழமைகளிடம் நிதியைப் பெற்றுத் தாருங்கள்
அதன்மூலம் தலித் முரசு இதழின் சமூகப்பணிக்கு உரமூட்டுங்கள்
இந்தப் பணி வெற்றியடைய உதவுங்கள்”

பணவிடை/ வரைவோலை/ காசோலை என பணம் அனுப்பவர்கள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பவும்(உங்கள் நன்கொடைக்கானப் பற்றுச்சீட்டு கண்டிப்பாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்)

R.Ramaprabu@ Yazhan Aaathi,
18, pudumanai IInd st, Kaspa – B, Ambur.Vellore dt, Tamil Nadu. 635 802 Cell : 9443104443
நிதியை வங்கியிலும் செலுத்தலாம்.
கணக்கு எண்: A/C 13041000019317 , R.Ramaprabu, HDFC Bank, Ambur Branch

மிக்க நம்பிக்கையுடன்
உங்கள் உதவியை நாடும்
யாழன் ஆதி, ஒருங்கிணைப்பாளர்,
தலித்முரசு காப்புநிதியம்.
9443104443.

முந்தைய கட்டுரைமகாதேவன்
அடுத்த கட்டுரைகேளாய் திரௌபதி