விஷ்ணுபுரம்:கடிதங்கள்

ஜெயமோகன், இன்று நான் விஷ்ணுபுரத்தை படித்து முடித்தேன். தமிழின் பெரும் படைப்புகளில் ஒன்று. தினமும் விஷ்ணுபுரம் பற்றி ஒரு கடிதமாவது வருகிறது என்று சொன்னீர்கள். இப்போது என்னுடயது. என்னுடைய சொந்த படைப்பூக்கக் குறைவால் நான் இதில் சில சிக்கல்களைச் சந்தித்தேன். காரணம் இதை கண்முன் காண வார்த்தை வார்த்தையாக வாசிக்கவேண்டியிருக்கிறது. தத்துவமும் எனக்கு சிக்கலாக இருந்தது, ஆனால் சில பக்கங்களுக்குள் நான் அதற்குள் சென்றுவிட்டேன். இந்நாவலில் பல பக்கங்களில் நான் ஆன்மீகமான [ மதம் சார்ந்த அல்ல] … Continue reading விஷ்ணுபுரம்:கடிதங்கள்