அன்புள்ள ஜெயமோகன்
அவர்களுக்கு. நலமா?.
http://dravidian-christianity.blogspot.no/
இந்த வலைதளத்தைப் படித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. உங்களது இந்திய
மெய்ஞானம் , இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் படித்து விட்டு இதைப்
படித்தேன். குறிப்பாக synopsis படிக்கவும். ஒன்று நிச்சயமாகப் புரிந்தது
ஜெ , நம் மனம் எதை சரி என்று நம்ப வைக்கப்படுகிறதோ அதற்கான காரணத்தை ,
எப்படி வேண்டுமானாலும் உண்மைக் கருத்தில் இருந்து திரித்து எடுத்துக்
கொள்ளும் போல்.
அன்புடன்
பன்னீர் செல்வம்