கேளாய் திரௌபதி

தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாதமும் பாரம்பரியம் சார்ந்த ஒரு நிகழ்ச்சியை நடத்திவருகிறார்கள். இந்த மாதம் முதல் சனிக்கிழமை (6 அக்டோபர்), சஷிகாந்த் இயக்கியுள்ள ‘கேளாய் திரௌபதி’ என்ற ஆவணப்படத்தை அறிமுகம் செய்து திரையிடுகிறார்கள்

நிகழ்ச்சி சென்னை, தி.நகரில் உள்ள தக்கர் பாபா பள்ளியில், 6 அக்டோபர் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகிறது. ஆவணப்பட இயக்குனர் சஷிகாந்த் ஏற்கனவே நினைவின் நகரம், பல ஆவணப்படங்களை இயக்கிடவர்

===
கேளாய் திரௌபதி! சஷிகாந்தின் ஆவணப்படம்
தமிழ்ப் பாரம்பரியம்
(Tamil Heritage Trust)
presents
Kelai Daupadai — A Documentary Film
by
Sashikanth
at 5.30pm on Saturday, October 6th, 2012
at Vinobha Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.

சஷிகாந்த்தின் திரௌபதி

முந்தைய கட்டுரைதலித் முரசு காப்புநிதி
அடுத்த கட்டுரைஎரிக் ஹாப்ஸ்பாம்-அஞ்சலி