நவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்

அன்புள்ள டாக்டர் மகேஷ், NSE CODE: APOLLOHOSP PRICE (As on 04.03.08): பத்து ரூபாய் மதிப்புள்ள பங்குகளின் சந்தைவிலை ரூ 490/- உங்கள் கடிதத்தை படிக்க நேர்ந்தது. உங்கள் தொழில் மீது கொண்ட மதிப்புடனேயே நான் என் சொந்த அனுபவத்தைச் சார்ந்து இந்திய மருத்துவத்துறையின் நடப்பவனவற்றைப்பற்றி சில சொல்ல விரும்புகிறேன். நீங்களும் இதை உணர்ந்திருக்கக் கூடும். உண்மையான அவலம் என்னவென்றால் பெரும்பாலான மக்கள் நோய் குறித்த பீதிக்கும் சிகிழ்ச்சை குறித்த அச்சத்துக்கும் நடுவே சிக்கித்தவிக்கிறார்கள். நாம் … Continue reading நவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்