கடம்மன்

கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் நல்ல பதிவு.

இணையத்தில் இவரை பற்றித் தேடிய பொழுது அவரது குறத்தி கவிதை யூடியூபில்
கிடைத்தது… : http://www.youtube.com/watch?v=a2-6Sm1hmZE

https://www.youtube.com/watch?v=IZEJJhA_yKs&feature=related

இது அவரது குரலா?

சித்தார்த்.

ஆம். அது எம் கோவிந்தன் எழுதி இயக்கிய நோக்குகுத்தி என்ற படத்தில் அவரே பாடி இடம்பெற்ற கவிதை. கூடவே ஒலிப்பது இடைக்கா வாத்தியம்.

முந்தைய கட்டுரைஐந்தாவது மருந்து [சிறுகதை]
அடுத்த கட்டுரைகையும் தொழிலும்