மௌனகீதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம். இந்த youtube http://www.youtube.com/watch?v=Kk02qPlnS2E

வீடியோ பார்த்தேன். கண்ணீரே வார்த்தைகளாகத்தான் இதைப் பாராட்ட முடியும்.
மௌனம் கூட வார்த்தைகளாக மாறி விடும் சாத்தியக்கூறுகள்.

அன்புடன்
பன்னீர் செல்வம்