மேற்குச்சாளரம்

சிந்தனைகள் அமைப்புகளாக ஆகின்றன. எந்தச் சிந்தனையும் அமைப்பாக மாறும், மாறுகையில் தேங்கும், நாற்றமடிக்கும். ஆகவே தன் கால கட்டத்து அமைப்புகள் அனைத்தையும் தாண்டி முன்னே செல்வதாகவே உண்மையான ஆன்மீகம் இருக்க முடியும்-என்று ஜெயமோகன் எழுதுவது விஷ்ணுபுரத்தைப் பற்றியல்ல.

மேற்குச் சாளரம் பற்றிய ஒரு மதிப்பீடு

முந்தைய கட்டுரைஅண்ணன் இருக்கேன்ல?
அடுத்த கட்டுரைபயனுறு சொல்