நாஞ்சில் சிலிக்கானில்

தமிழில் பெரும்பாலான இணையதளங்கள் தேங்கி நின்றுவிட்டன. வலைப்பதிவர்களில் ஒருசிலரே ஊக்கமுடன் எழுதுகிறார்கள். தொடர்ச்சியாக வெளிவருபவை பெரும்பாலும் வெட்டிஆசாமிகளின் சினிமா- அரசியல் மொக்கைகள். ஊடாக அவ்வப்போது பீரிட்டுக் கிளம்பும் வசையர்களின் தளங்கள். உண்மையில் இணையத்தில் வாசிப்பவர்களுக்கு உருப்படியாக வாசிக்க எதுவுமே இல்லையே என்ற எண்ணம் எழும் பிடிவாதமாக வந்துகொண்டிருக்கும் தரமான இணையதளங்களில் முக்கியமானது சிலிகான் ஷெல்ஃப். நான் தொடர்ச்சியாக வாசிக்கும் தளம் அது. நண்பர் ஆர்வி விடாமல் பதிவேற்றம் செய்துவருகிறார். முழுக்கமுழுக்க நூல்களைப்பற்றிய தளம். அவரது நண்பர்களான பக்ஸ் … Continue reading நாஞ்சில் சிலிக்கானில்