வால்மீகி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம் நலமா?. ராமாயணம் பற்றி வலைத்தளத்தில் சில சந்தேகங்களைத் தேடியபோது
இந்தத் தளத்திற்கு வந்து சேர்ந்தேன்.

http://valmiki.iitk.ac.in/

நமது நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கும் .
தமிழ் ஹிந்து வலைத்தளத்திலும் ” ராமன் ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு ”
எழுதிய ஆசிரியர் இதை மேற்கோள் காட்டி இருக்கிறார்

அன்புடன்
பன்னீர் செல்வம்

முந்தைய கட்டுரைநாம் என்னவகை மக்கள்?
அடுத்த கட்டுரைஅஞ்சலி-திலகன்