கிழவனும் கடலும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

‘எர்னாஸ்ட் ஹெமிங்வே’ யின் ‘கிழவனும் கடலும்’ அனிமேஷன் வடிவில் இங்கே. நல்லதொரு உருவாக்கம்.இதைப்போலவே தமிழின் சில சிறந்த சிறுகதைகளை யாராவது முயற்சித்துப் பார்க்கலாம்.
நன்றி.

பாலா

https://www.youtube.com/watch?v=W5ih1IRIRxI&feature=player_embedded

முந்தைய கட்டுரைஉதிரபானம்
அடுத்த கட்டுரைஅண்ணன் இருக்கேன்ல?